மதுரை புறநகர் மேற்கு மாவட்ட அதிமுக மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய அதிமுக நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் ஆலோசனை கூட்டம் சமயநல்லூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மதுரை மேற்கு தெற்கு ஒன்றிய செயலாளர் சமயநல்லூர் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மலையாளம் தலைமை தாங்கினார். முன்னாள் எம்எல்ஏக்கள் மாணிக்கம் மகேந்திரன் பொருளாளர் திருப்பதி அம்மா பேரவை வெற்றிவேல் ஒன்றிய செயலாளர்கள் வாடிப்பட்டி தெற்கு cpr மணி மகேந்திர பாண்டி பெருமாள் மாணவரணி சிவா அம்மா பேரவை வாவிட மருதூர் ஆர் பிகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அம்மா பேரவை மாநில இணைச்செயலாளர் பொதும்பு ராகுல் வரவேற்புரை ஆற்றினார்.

நிர்வாகிகள் பஞ்சவர்ணம் லட்சுமி சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் பேரூர் துணை செயலாளர் தியாகு முடுவார் பட்டி முத்துக்கிருஷ்ணன் ஜெயச்சந்திர மணியன் பண்ணை குடி மகாராஜன் வாவிடமருதூர் சேகர் மன்னாடிமங்கலம் ராஜபாண்டி கல்லாங்காடு ராமு மகளிர் அணி சாந்தி மாரிமுத்து ஷகிலா பானு மகாலட்சுமி வாடிப்பட்டி தனசேகரன் சந்தனத்துறை குருவித்துறை காசிநாதன் சோழவந்தான் பிரேம் ஆறுமுகம் தேனூர் பாஸ்கரன் சோனைமுத்து மற்றும் மதுரை மேற்கு தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட கிளைக் கழக நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.




