தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் அவர்களின் 52வது பிறந்த நாளை முன்னிட்டு, விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி, தாயில்பட்டி ஊராட்சி . V.M.சூர்யா அவர்களின் முன்னிலையில், வெம்பக்கோட்டையில் அமைந்துள்ள சிபியோ. ஆதரவற்றோர் உண்டு உறைவிடப் பள்ளியில் இருக்கும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கப்படுகிறது.

இந்நிகழ்வில் தமிழக வெற்றி கழகம் விருதுநகர் மாவட்ட இணை செயலாளர் சோட்டு அஜித் மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் அனைவரும் கலந்து கொண்டுள்ளனர்.




