• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

தமிழக வெற்றி கழகம் சார்பில் சிறப்பு பொது நல மருத்துவ முகாம்..,

ByK Kaliraj

Jun 21, 2026

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே சமத்துவபுரம் கிராமத்தில் தமிழ்நாட்டின் முதல்வர் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றி கழகம் விருதுநகர் மத்திய மாவட்டம் சார்பில் சிறப்பு பொது நல மருத்துவ முகாம் நடைபெற்றது

இந்த முகாமிற்கு விருதுநகர் மத்திய மாவட்ட செயலாளார் சின்னப்பர் தலைமை தாங்கினார் சாத்தூர் தெற்கு ஒன்றிய செயலாளர் தங்கமுனியராஜா ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த மருத்துவ முகாமில் பல்வேறு நோய்களுக்கான சிறப்பு மருத்துவர்கள் வரவழைக்கப்பட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது.

இம்மு முகமது சமத்துவபுரம் முள்ளிச்செவல் பெருமாள் பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டு மருத்துவ உதவி பெற்றனர்.

மேலும் பல்வேறு நோய்களுக்கான மருந்துகளும் வழங்கப்பட்டது.

இம்முகாமில் கலந்து கொண்ட 300ம் மேற்பட்ட பயனாளிகள் பயனடைந்ததாக மருத்துவக் குழுவினை தெரிவித்தனர்.