• Tue. Jun 16th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

மூதாட்டியை கட்டி போட்டு பணம் நகை கொள்ளை..!

ByS.Ariyanayagam

Jun 16, 2026

பழனி அருகே மூதாட்டியை கட்டிப்போட்டு பணம், டிவி கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த தெற்கு லட்சலப்பட்டியை சேர்ந்த கருப்பாத்தாள்(70) இவரது வீட்டிற்குள் நள்ளிரவில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் நுழைந்து கருப்பாத்தாளை தாக்கி கட்டிப்போட்டு ரூ.16 ஆயிரம் பணம் மற்றும் LED டிவி ஆகியவற்றை திருடி சென்றனர்.

மேற்படி சம்பவ இடத்தில் பழனி தாலுகா காவல் நிலைய ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.