• Sun. Jul 26th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பாக கோடைக்கால தண்ணீர் பந்தல் விழா..,

ByS. SRIDHAR

Jun 6, 2026

*புதுக்கோட்டை மாவட்ட கோடை வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பொதுமக்கள் அவதிப்படும் நிலைமையை கண்ட தமிழக வெற்றி கழகத்தின் முதலமைச்சர் அனைத்து மாவட்டங்களிலும் தண்ணீர் பந்தல் விழாவினை தொடங்கி வைத்தார்.

அதன் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்தில் பழைய பேருந்து நிலைய அருகாமையில் இன்று தண்ணீர் பந்தலானது நீ மோர் வணக்கம் ஐஸ்கிரீம் வெள்ளரிப்பழம் பூசணி பலாப்பழம் தோகைகள் பொதுமக்களுக்கு வழங்கினர். நிகழ்ச்சியை துவக்கி வைப்பதற்காக தமிழ்நாடு தொழிலாளர் வாரிய துறை அமைச்சர் முகமது பர்வீஸ் மற்றும் தமிழக வெற்றி கழகத்தின் கழக உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

அதன் தொடர்ச்சியாக புதிய பேருந்து நிலையத்தில் அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் பந்தலின் போக்குவரத்துக் கழகத்தின் சார்பாகவும் தண்ணீர் பந்தல் திறந்து வைத்து பொதுமக்களுக்கு வழங்கினர் இந்நிகழ்ச்சியில் ஏராளமான பொது மக்கள் கலந்து நீர் மோர் வணக்கம் பருகி சென்றனர்.