தமிழ்நாட்டில் ஜூன் 18ம் தேதி நடைபெற உள்ள மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தவெக தலைமையிலான கூட்டணியில் காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளராக பிரவீன் சக்கரவர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளனர்.





