தொடர் கனமழை காரணமாக குற்றால அருவிகளில் வெள்ளப்பெருக்கு. மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரியில் பெய்துவரும் கனமழை காரணமாக திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு.. சுற்றுலா பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.



