2016 தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் அதிமுக வேட்பாளர் இன்பதுரை வெற்றி செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு வெளியாகி உள்ளது.

திமுக வேட்பாளர் அப்பாவு தொடர்ந்த வழக்கில் நீதிபத் ஜெயச்சந்திரன் தீர்ப்பு வழங்கி உள்ளார்.
நிராகரிக்கப்பட்ட 203 தபால் வாக்குகள் மீண்டும் எண்ணப்பட்டது. அதில் அப்பாவுக்கு 153 வாக்குகள் கிடைத்தது.
44 செல்லாதது என அறிவிக்கப்பட்டது.104 வாக்குகள் வித்தியாசத்தில் அப்பாவு வெற்றி பெற்றது மறு வாக்கு எண்ணிக்கையில் நிரூபணம் ஆகியுள்ளது.



