• Sat. Jun 13th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

முதல்வரே ஆட்சியும் அதிகாரமும் உங்களுக்கு எப்போதும் சொந்தமாக இருக்காது-ஆர்.பி. உதயகுமார்..,

ByKalamegam Viswanathan

Jun 1, 2026

புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி அம்மா ஆகிய இருபெரும் தெய்வங்கள் தோற்றுவித்த அதிமுகவை எடப்பாடியார் கட்டிக்காத்து வருகிறார்..

எந்த பதவி சுகத்தையும் அனுபவிக்கிறாத எங்கள் உயிர் மகேந்திரா கழகம் காத்திட தன் உயிரை தியாகம் செய்துள்ளார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர், தமிழர் குலசாமி அம்மா புரட்சித்தமிழர் எடப்பாடியார் என்று மக்கள் மன்றத்திலே சட்டமன்றத்திலே கழக மேடைகளிலும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம்.