திண்டுக்கல் அருகே காயங்களுடன் வந்த கடமானுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு வனச்சரகத்திற்கு உட்பட்ட பட்டிவீரன்பட்டி அருகே ஊருக்குள் வழி தவறி வந்த 6 வயது கடமான் ஒன்று. உடலில் காயங்கள் ஏற்பட்ட நிலையில் தீயணைப்புத்துறை உதவியுடன் வத்தலகுண்டு வனத்துறையினர் உயிருடன் பத்திரமாக மீட்கப்பட்டு

கால்நடை மருத்துவர்கள் சிகிச்சை அளித்து கடமான் மீண்டும் வனத்துக்குள் விடப்பட்டது.




