விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா துலுக்கன்குறிச்சி வடக்கு காலணியில் பரமசிவம் வீடு அருகில் உள்ள பழுதடைந்த மின்கம்பத்திற்கு பதிலாக மாற்று மின்கம்பம் ஊன்றப்பட்டு இரண்டு வருடங்களாகியும் மின் வயர்கள் மாற்றப்படாமல் உள்ளது,

பழைய மின்கம்பம் எந்தநேரத்திலும் விழும் நிலையில் உள்ளது.
எனவே மின்வயர்களை புதிய மின்கம்பத்தில் மாற்றி பழைய மின்கம்பத்தை அகற்றவேண்டும்.




