• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக முதல்வரின் அரசு விளங்குகிறது-அமைச்சர் எ.வ.வேலு

Byகாயத்ரி

Dec 23, 2021

பெண்களுக்கு முக்கியத்துவம் தரும் அரசாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது என்று அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.

கள்ளக்குறிச்சியில் சுமார் 68,879 பயனாளிகளுக்கு ரூ. 192,49,84,908 மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது. அந்த விழாவில் தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு இதனை தெரிவித்துள்ளார்.