• Sun. Sep 13th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

திமுக வேட்பாளர் வை. முத்துராஜாவை ஆதரித்து பிரச்சார பொதுக்கூட்டம்..,

Byமுகமதி

Apr 22, 2026

21.4.2026 மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் புதுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி திமுக வேட்பாளர் வை முத்துராஜா அவர்களை ஆதரித்து உதயசூரியன் சின்னத்தில் வாக்குகள் கேட்டு புதுக்கோட்டை பிருந்தாவனம் அருகில் உள்ள நெய்க்கொட்டான் மரம் அருகில் துவங்கி முக்கிய வீதிகள் வழியாக நடைபயண பிரச்சாரம் நடைபெற்று பின்னர் அண்ணா சிலை அருகில்( காந்தி பூங்கா) முன்பாக பிரச்சார கூட்டம் நிறைவு பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற்றது.

இதில் புதுக்கோட்டை மாவட்ட காங்கிரஸ் கமிட்டி வடக்கு தலைவர் DD. பெனட் அந்தோணி ராஜ் அவர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அருகில் வேட்பாளர் வை. முத்துராஜா அவர்கள் முன்னாள் ராஜ்ய சபா உறுப்பினர் அப்துல்லா முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் இளைய மன்னர் VR. கார்த்திக் தொண்டைமான் கவிச்சுடர்

கவிதைப் பித்தன் புதுக்கோட்டை வட்டாரத் தலைவர் சூர்யா பழனியப்பன் குன்றாண்டார்கோவில் வட்டாரத் தலைவர் வீசா. இ. விஜி மாமன்ற உறுப்பினர் ராஜா முகமது மாவட்ட காங்கிரஸ் கலைப் பிரிவு தலைவர் மேப் வீரையா மாவட்ட துணை தலைவர்கள் எம் ஏ எம் தீன் சிவக்குமார் திருக் கட்டளை ஊராட்சி மன்ற முன்னாள் தலைவர் ஜெயபாலன் மாநகர தலைவர் பாருக் ஜெய்லானி அருள் முருகன் ராஜசேகர் ராமச்சந்திரன் திருவப்பூர் மணி ஆறுமுகம் சகாய ராஜ் போஸ் நகர் சரவணன்மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.