• Thu. Apr 2nd, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மேயர் பதவியை ராஜினாமா செய்த மகேஷ்..,

நாகர்கோவில் நகராட்சியாக இருந்தது மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டபின்.

கடந்த 2022_ம் ஆண்டு நடந்த தேர்தலில் நாகர்கோவில் மாநகராட்சியாக
தரம் உயர்த்தபட்டப்பின் நடைபெற்ற முதல் தேர்தலில் திமுக வை சேர்ந்த மகேஷ் முதல் மேயராக பதிவி ஏற்றார்.

மேயர் பதவி அவகாசம் இனியும் உள்ள நிலையில். கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி தி.மு.க. வேட்பாளராக கழகத்தின் தலைவர் மு.க. ஸ்டாலின் மகேஷ்யை அறிவித்த நிலையில்

கன்னியாகுமரி சட்டமன்றத் தொகுதி யில் திமுகவின் சார்பில் தனது வெற்றி உறுதி என்ற நம்பிக்கையில் மகேஷ் இன்று (ஏப்ரல்_2)ம் நாள் நாகர்கோவிலில் மாநகராட்சி மேயர் பதவியை மகேஷ் ராஜினாமா செய்தார்.