• Sun. Oct 4th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

சுரேஷ் ராஜான் அகவை தினம்.., கட்சியினர் சால்வை அணிவித்து வாழ்த்து…

குமரி மாவட்டத்தில் முன்னாள் அமைச்சரும், தமிழ்நாடு உணவு ஆணையத்தின் தலைவருமான சுரேஷ்ராஜனின் பிறந்தநாளில் கழக வர்த்தகர் அணியின் இணைச்செயலாளரும், திமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான வழக்கறிஞர் தாமரைபாரதி நண்பர்கள் இணைந்து பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.

திமுக நிர்வாகிகள் முத்துசாமி, வைகுண்ட பெருமாள், பூவியூர் காமராஜ், எட்வின் ராஜ், சுதன் மணி, சுப்பிரமணியன், ஜோனி மோசஸ் ஆகியோர் பங்கேற்றனர்.