பெயர்- கே.செல்வகுமார்
கல்வி தகுதி- BA.,LLB.,
பிறந்த தேதி- 10.04.1979
வயது- 47
தந்தை- காமாட்சி
கட்சி : தமிழர் தேசம் கட்சி/வீரமுத்தரையர் முன்னேற்ற சங்கம்
கட்சி பதவி- நிறுவனர், தலைவர்

முகவரி-
கொத்தமங்கலம், ஸ்ரீரங்கம் தொகுதி, திருச்சி மாவட்டம்
தொழில்: விவசாயம்
ஜாதி- இந்து முத்தரையர்
மகன் – மாறன் பரமேஸ்வரன்,
மகள் ஸ்ரீ ஆர்த்தி
தமிழினி
கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் திருமயம் சட்டமன்ற தொகுதியில் சுயட்சியாக போட்டியிட்டு 15,144 வாக்குகள் பெற்று மூன்றாம் இடம் பிடித்தார்.




