• Wed. Jun 10th, 2026
WhatsAppImage2026-06-04at220632
previous arrow
next arrow
Read Now

கழக அமைப்பு தேர்தல் விருப்ப மனு தாக்கல்

Byகாயத்ரி

Dec 22, 2021

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் R K.ரவிச்சந்திரன் வழிகாட்டுதலின் பேரில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்டம் பொன்மலை பகுதியில் தேர்தல் ஆணையாளர்கள்கழக சிறுபான்மை நலப்பிரிவு துணை தலைவர் பூலாங்கால் சித்தீக் விருதுநகர் கிழக்கு மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு துணை செயலாளர் யூனஸ் முஹம்மத் விருதுநகர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு துணை செயலாளர் சுப்பையா ஆகியோரிடம் மறைந்த முன்னாள் அமைச்சர் மரியம் பிச்சை அவர்களின் மனைவி பொன்மலை பகுதி 35வது வட்ட கழக செயலாளர் பதவிக்கு விருப்ப மனுவை வழங்கினார்.இந்நிகழ்வில் திருச்சி புறநகர் தெற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் பொன்மலை பகுதி கழக நிர்வாகிகள் உடனிருந்தனர்.