• Sat. Jun 20th, 2026
WhatsAppImage2026-06-18at2309102
previous arrow
next arrow
Read Now

காருக்குள் அமர்ந்து தீ மூட்டி குடும்பமே பலியா.?

திருநெல்வேலி என்ற பெயர் அண்மைக்காலத்தில் தொடர்ந்து தலைப்பு செய்திகளின் வரும் நிலையில்

காருக்குள் தீயில் கருகிய ரபியின் குடும்பத்தினர் கடன் சுமையை அடைக்க முடியாமல் திணறி வந்தனர். சில மாதங்களுக்கு முன்பு சென்னையில் இருந்த தங்கள் வீட்டை விற்ற பிறகு, அவர்கள் பெரும்பாலும் அந்தக் காருக்குள்ளேயே வசித்து வந்தனர்.

இச்சம்பவம் நிகழ்வதற்குச் சில மணி நேரங்களுக்கு முன்பு, அவர்கள் தங்கள் உடைகள் மற்றும் பைகள் உள்ளிட்ட உடைமைகளை ‘அத்தங்கரை தர்ஹா’ அங்கிருந்தவர்களுக்கு தானமாக வழங்கியதாகவும் தகவல்.

காருக்குள் அமர்ந்து தீ வைத்து உயிரை போக்கிக் கொண்டவர்கள்
முகமது ராஃபீக்(45) சையது நஸ்ரின்பாத்திமா (36) மகள் (15) மகன்(12) இச்சம்பவம் விபத்தா அல்லது தற்கொலையா என்ற கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும், இதில் கொலைக்கான சாத்தியக்கூறுகள் ஏதும் இல்லை என்றும் ஒரு காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.