• Sun. Sep 6th, 2026
WhatsAppImage2026-08-27at220020
previous arrow
next arrow
Read Now

ஒச்சாண்டம்மன் பெரிய கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு முகூர்த்தக்கால் நடும் விழா…

ByP.Thangapandi

Feb 13, 2026

சிவராத்திரியை முன்னிட்டு தென் மாவட்டங்களில் மாசி திருவிழா வெகு விமர்சியாக கொண்டாடப்படுகின்ற சூழலில்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே புகழ்பெற்ற பாப்பாபட்டி ஒச்சாண்டம்மன் கோவில் திருவிழா மகா சிவராத்திரி அன்று மாசி திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படுகிறது.,

இந்நிலையில் இன்று உசிலம்பட்டி சின்ன கருப்பு கோவிலில் அமைந்துள்ள பெட்டி வீட்டில் முகூர்த்தக்கால் நடும் விழா வெகு விமர்சியாக நடைபெற்றது.,

இதில் பூசாரிகள், சாமி ஆடிகள், மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.,