மதுரை மாவட்டம் சோழவந்தானில் மதுரை புறநகர் மேற்கு மாவட்டம் வாடிப்பட்டி தெற்கு ஒன்றியம் சோழவந்தான் பேரூர் கழக அதிமுக சார்பில் திமுக அரசை கண்டித்து திண்ணை பிரச்சாரமும் 2026 இல் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில்அதிமுக சார்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ள தேர்தல் அறிக்கைகளை துண்டுப்பிரசுரங்களாக பொதுமக்களுக்கு வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிக்கு வாடிப்பட்டி தெற்கு ஒன்றிய செயலாளர் கொரியர் கணேசன் தலைமை தாங்கினார் சோழவந்தான் பேரூர் செயலாளர் முருகேசன் துணைச் செயலாளர் தியாகு வரவேற்புரை ஆற்றினார். முன்னாள் எம்எல்ஏ மாணிக்கம் ஒன்றிய கவுன்சிலர் அரியூர் ராதாகிருஷ்ணன் யூனியன் சேர்மன் ராஜேஷ் கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில் தகவல் தொழில்நுட்ப அணி சிங்கராஜ் பாண்டியன் அவைத் தலைவர் முனியாண்டி முன்னாள் சேர்மன் முருகேசன் முன்னாள் ஒன்றிய கவுன்சிலர்கள் தென்கரை ராமலிங்கம் கருப்பட்டி தங்கபாண்டி நாச்சிகுளம் தங்கபாண்டி ராஜேந்திரன் பேரூராட்சி கவுன்சிலர்கள் டீக்கடை கணேசன் ரேகா ராமச்சந்திரன் அம்மா பேரவை துரை கண்ணன் வெல்டிங் மாரி ஜேசிபி சுரேஷ் வைகை ராஜா வார்டு செயலாளர் ரத்தினம் என்ற அப்பாஸ் மருது சேது உமா மாரி அப்பாச்சி கண்ணன் இன்ஜினியர் மணி மகளிர் அணி சாந்தி மாரிமுத்து சோலைசிவா ஜெயபிரகாஷ் பத்தாவது வார்டு மணிகண்டன் பிரேம் சோழவந்தான் சிவராஜ் விக்னேஷ் இரும்பாடி பாலகிருஷ்ணாபுரம் கிளைச் செயலாளர் மருத்துவர் கருப்பையாமன்னாடி மங்கலம் தெற்கு கிளை செயலாளர் ராஜபாண்டி கல்லாங்காடு கிளைச் செயலாளர் ராமு முன்னாள் தலைவர் ரங்கநாதன் குருவித்துறை விஜய் பாபு வழக்கறிஞர் காசிநாதன் மேல் நாச்சிகுளம் கிளைச் செயலாளர் கார்த்திக் விருகை தருமர் மேலக்கால் கிளைச் செயலாளர்கள் ராஜபாண்டி காசிலிங்கம் முள்ளிப்பள்ளம் சேது சேக்ஸ்பியர் என்ற முல்லை சக்தி உள்பட பலர் கலந்து கொண்டனர் இளைஞர் அணி மாவட்ட இணைச்செயலாளர் கேபிள் மணி நன்றி கூறினார்.










