• Fri. Apr 3rd, 2026
WhatsAppImage2026-04-03at060700
previous arrow
next arrow
Read Now

சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம்..,

ByKalamegam Viswanathan

Feb 2, 2026

பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக மதுரை வந்த முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் மதுரை விமான நிலையத்தில் ஓபிஎஸ் பேட்டி..
பட்ஜெட் குறித்த கேள்விக்கு

நாளை விரிவான அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தார்..

தவெக வில் இணைவது தான் ஓபிஎஸ் க்கு நல்ல முடிவு என தவெக நிர்வாகிகள் கூறியது குறித்த கேள்விக்கு.நீங்கள் தவெக வா..? என செய்தியாளர்களிடம் கேள்வி எழுப்பினார்..