அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் தொழிற்சங்க மாநாட்டை துவைக்கி வைத்து தேசிய துணை தலைவர் மாநில பொதுச் செயலாளர் டாக்டர் பி வி கதிரவன் பிகாம் எல்எல்பி சிறப்புரையாற்றினார்.

சிறப்பு அழைப்பாளராக தேசிய தொழிற்சங்க பொதுசெயலாளர் சிவசங்கரன் கலந்துகொண்டார் தலைமை தலைவர் ந நல்லமுத்து முன்னிலை மாநில பொதுசெயலாளர் வழக்கறிஞர் ஆர் திருப்பதி மாநில பொருளாளர் மோகன் வரவேற்புரையில் 11 வது மாநில மாநாடு ராஜபாளையத்தில் நடைபெற்றது. இதில் 16 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாநில மாவட்ட புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். மாநில துணை தலைவர்களாக காளிமுத்து சண்முகையாபாண்டியன்மாநில செயலாளர்களாக பொன் ஆதிசேடன் கே பாலசுந்தரம் என் மூக்கன் சி உக்கிரபாண்டி எஸ் மாயாண்டி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர் மற்றும் தமிழ் மாநில குழு உறுப்பினர்களாக 27 பேர் வர்த்தக அணி மாநில பொதுசெயலாளராக எம் பி வடிவேல் தேர்வு செய்யப்பட்டனர்.






