முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் சென்னையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் மதுரை மதுரை வந்தடைந்தார். மதுரை விமானத்தில் செய்தியாளர் சந்திப்பு
ops பேட்டி என்னுடைய ஒற்றை கோரிக்கை வேண்டுகோள் பிரிந்திருக்கும் அதிமுக அனைத்து சக்திகளும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான் எங்கள் கோரிக்கை.
மீண்டும் ஒன்றிணைய வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு ஆண்டவன் கையில் உள்ளது என்றார்.
கூட்டணி குறித்து டிடி விற்பனை யாரும் பேசினார்களா என்ற கேள்விக்கு
டிடிவி உள்பட யாரும் என்னை அழைக்கவில்லை என ஒ.பன்னீர் செல்வம் பதில் அளித்தார்.






