தூத்துக்குடி வடக்கு மாவட்ட கழக செயலாளர்,சட்டமன்ற எதிர்க்கட்சி பொருளாளர், கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினர்,முன்னாள் அமைச்சர் .கடம்பூர் ராஜூ சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

நிகழ்ச்சியில் சாத்தூர் கிழக்கு ஒன்றிய கழக செயலாளர். முன்னாள் மாவட்ட கவுன்சிலர் சாத்தூர் K.S.சண்முகக்கனி சாத்தூர் கிழக்கு ஒன்றிய விவசாய பிரிவு தலைவர் சீனிவாசன்,மேலப்புதூர் கிளை கழக செயலாளர் ஜெயகுமார் ஆகியோர் உடனிருந்தனர்.







