தமிழ் நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் நிறுவனர் தினகரன் வாழ்த்து.
இந்த தேசத்தின் விடுதலைக்காக 30 ஆண்டுகள் பொதுவாழ்விலும்,
10 ஆண்டுகள் சிறைச்சாலையிலும் போராடிய சிவப்பு சூரியனே!*
தனக்கோ! தன்னை சார்ந்தவர்களுக்கோ!!* எந்த அணுகூலமும் கடைசி வரை பெற்றிடாத… நிஜ நேர்மையாளர்…

ப.ஜீவானந்தம் ஐயா அவர்களின் நினைவேந்தலில் தியாக வாழ்வின் புகழ் போற்றி வணங்குவதில் பெருமிதம் கொள்கிறது… தமிழ்நாடு தலித் உரிமைகள் பாதுகாப்பு இயக்கம் தமிழக மக்கள் கட்சி.





