விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் வடக்கு நகரம் 18 19 வார்டு மலையடிப்பட்டியில் தை திருநாளாம் தமிழர் திருநாள் பொங்கல் விழாவை முன்னிட்டு திராவிட பொங்கல் விழா இராஜபாளையம் திமுக வடக்கு நகர பொருளாளர், 19 ஆவது வார்டு நகர் மன்ற உறுப்பினர், V. P. செந்தில்குமார் (என்ற )ராஜு ஏற்பாட்டில் 19 வார்டு செயலாளர்

ராமச்சந்திரன் 18 வார்டு பொறுப்பாளர் சுரேஷ் கழக நிர்வாகிகள் ஸ்டீபன், கார்த்திகேயன், காளிராஜ், குருநாதன், முத்துப்பாண்டி, திருப்பதி,கார்த்தி, கதிர்வேலு,மாரியப்பன், ஆக்னேஸ் நர்ஸ், வள்ளிமுத்து, முருகேஸ்வரி, ராக்கப்பன், சரவணன், மனோஜ் மற்றும் முன்னாள் வார்டு செயலாளர்கள் ஐயர் மந்திரி, முனியாண்டி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டு சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டது. வருகை தந்த அனைத்து கழக நிர்வாகிகளுக்கும் பொங்கல் .கரும்பு பனங்கிழங்கு மற்றும் கிப்ட் வழங்கினார்கள்.






