விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் கங்கரக்கோட்டை ஊராட்சியில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் திருமதி. கா. கார்த்திகை செல்வி மற்றும் ஊராட்சி செயலாளர் ஜெயசங்கர் அவர்கள் முன்னிலையில் சமத்துவ தைப்பொங்கல் வைத்து மற்றும் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. வெற்றி பெற்றவர்களுக்கு மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் பரிசுகள் வழங்கினார்.





