விருதுநகர் தெற்கு மாவட்டம் வெம்பக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் கிருஷ்ணகுமார் மகள் தக்க்ஷிதா பூப்புனித நீராட்டு விழா நிகழ்ச்சியில் வருவாய் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு வாழ்த்தினார்.

ஸ்ரீவில்லிபுத்தூர் முன்னாள் சேர்மன் ஆறுமுகம் , வெம்பக் கோட்டை மேற்கு ஒன்றிய ஜெய பாண்டியன், மற்றும் திமுக நகர ,ஒன்றிய ,நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.




