மதுரை JCI மதுரை கிளையின் 65 ஆவது தலைவராக JC.வினோ விஷால் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்ச்சியில் உடனடி முன்னாள் தலைவர் JFM ராஜன்பாபு, தலைமை விருந்தினர் Rtn. R V N கண்ணன், கௌரவ விருந்தினர் மண்டலத் தலைவர் JCI SEN மணிவண்ணன் மற்றும் கிருஷ்ணமூர்த்தி மற்றும் JCI மதுரை அனைத்து உறுப்பினர்களும் முன்னாள் தலைவர்களும் கலந்து கொண்டனர்.
நிகழ்ச்சி மதுரையில் குகன் பள்ளியில் நடைபெற்றது இவரோடு சேர்த்து ஆட்சி மன்ற குழு உறுப்பினர்கள் 20 பேரும் பொறுப்பேற்றனர்.




