விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோவிலுக்கு மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு வழிபாட்டில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்துகொண்டு இருக்கன்குடி மாரியம்மனை தரிசித்தார்

நிகழ்ச்சியில் அதிமுக மேற்கு மாவட்ட கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.





