• Tue. Dec 9th, 2025
WhatsApp Image 2025-12-05 at 06.06.40 (2)
previous arrow
next arrow
Read Now

பழனி திருஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம்..,

ByS.Ariyanayagam

Dec 8, 2025

பழனி திரு ஆவினன்குடி கோயிலில் கும்பாபிஷேகம் நடந்தது.
பழனியில் அருள்மிகு திருஆவினன்குடி கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. மூன்றாம் படை வீடான திருஆவினன்குடி அருள்மிகு குழந்தை வேலாயுத சுவாமி திருக்கோவிலில் ஆறு கால வேல்வியுடன் தொடங்கி இன்று அதிகாலை கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் சேகர்பாபு உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி, பழனி எம்எல்ஏ ஐபி செந்தில் குமார் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.