கப்பலோட்டிய தமிழன், செக்கிலுத்த செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின்…
89வது குருபூஜை தினத்தினை முன்னிட்டு திருநெல்வேலியிலுள்ள ஐயா.வ.உ.சி அவர்களின் மணி மண்டபத்தில் நடைபெறுகிறது.

ஐயா.வ.உ.சியின் 89குருபூஜை விழா மற்றும் மாபெரும் அன்னதான பெருவிழாவிற்கான சிறப்பு அழைப்பிதழை கழக பொதுச்செயலளர் மாண்புமிகு எடப்பாடியார் அவர்களை சேலத்தில் உள்ள அவர்களது இல்லத்தில் விருதுநகர் மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே.டி.ராஜேந்திரபாலாஜி மற்றும் வ உ சி நிர்வாகிகள் அழைப்பிதழ் கொடுத்தார்.
வெள்ளாளர் முன்னேற்ற கழ பந்தல் S.ராஜா அவர்கள் நேரில் சந்தித்து அழைப்பிதழை வழங்கினார்கள் .







; ?>)
; ?>)
; ?>)
