பெரியகுளத்தில் இருந்து சென்னை செல்வதற்காக முன்னாள் முதல்வர் ஓபிஎஸ் மதுரை விமான நிலையம் வந்தடைந்தார். மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்து அவர் கூறியதாவது:
பீகார் தேர்தல் முடிவு குறித்த கேள்விக்கு:

ஜனநாயக கட்சியை கூட்டணி தான் வெற்றி பெறும் என்று ஏற்கனவே கணிக்கப்பட்டிருந்தது. அது நடந்திருக்கிறது.
மேகதாது அணை குறித்த கேள்விக்கு:
மேகதாது அணையை பற்றி விரிவான அறிக்கையை ஏற்கனவே சொல்லி இருக்கிறேன். தமிழக அரசு தனியாக தீவிரமாக ஆய்வு செய்யவில்லை.

போடி தொகுதியை கைப்பற்ற வேண்டும் என முதல்வர் கூறி இருப்பது குறித்த கேள்விக்கு:
அவர்களின் கனவு பலிக்காது முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் கூறினார்.







; ?>)
; ?>)
; ?>)