சென்னையை அடுத்த தாம்பரம் கடப்பேரி அருகே திருநங்கையை தாக்கி கத்தியை காட்டி மிரட்டி 2500 ரூபாய் பணத்தை பறித்ததாக மூன்று இளைஞர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது,

புகாரின் அடிப்படையில் தாம்பரம் காவல்துறையினர் விரைந்து வந்து மூவரையும் கைது செய்தனர்,
பிரதீப் என்கிற விஜி, மதன், தினேஷ் மூவரும் கடப்பேரி ஜிஎஸ்டி ரோட்டில் நடந்து சென்று கொண்டிருந்த திருநங்கையான ஆர்த்தியை வழிமறித்து மிரட்டி பணம் பறித்துள்ளனர்,

திருநங்கையையே தாக்கி பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.











; ?>)
; ?>)
; ?>)