அகில இந்திய காங்கிரஸ் தலைவராக காமராஜர் இருந்த போது. பசுவதை தடைசட்டம் என்ற பெயரில். டெல்லியில் தலைவர் காமராஜர் தங்கியிருந்த வீட்டில்
காமராஜர் இருந்த நிலையில். வீட்டை தீக்கறை ஆக்கினர் அன்றைய ஜனங்கம்
மற்றும் ஆர்எஸ்எஸ் இயக்கத்தினர்

1966_ம் ஆண்டு நவம்பர் திங்கள் 7 _ம் நாள் ஈடுபட்டனர். அதன் 60 வந்து ஆண்டை நினைவு கூறும் வகையில்.
கன்னியாகுமரியில் உள்ள பெரும் தலைவர் காமராஜரின் நினைவு மண்டபம்
காமராஜர் சிலைக்கு அமைச்சர் மனோதங்கராஜ் மாலை அணிவித்து மரியாதை செய்தபின்.

அரசியல் மனமாச்சரியம் இல்லாத, பல்வேறு அரசியல் கட்சியினர்,
பொதுநல அமைப்புகள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், வழக்கறிஞர்கள் உட்பட அங்கம் வகிக்கும் பெரும் தலைவர் காமராஜ் தேசிய பேரவை சார்பில். இந்த அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவரான அமைச்சர் மனோதங்கராஜ் தலைமையில்
பாசிச பாஜக, ஆர்எஸ்எஸ் _யின் மதவாத அரசியல்,ஜனநாயகத்திற்கு எதிரான செயல்களை கண்டித்து. காமராஜர் சிலைக்கு முன்பாக உறுதிமொழியெடுத்துக்கொண்டார்கள்.











; ?>)
; ?>)
; ?>)