விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை தாலுகா சத்திரம் கிராமத்தில் காசி விஸ்வநாதர் சமேத அன்னபூரணி அம்மன் கோவில் உள்ளது இக்கோவிலில். சிவனுக்கு அன்னாபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சிறப்பு வழிபாடு சிறப்பு அலங்காரம் சிறப்பு பூஜை நடைபெற்றது.

சுற்றுவட்டாரத்தை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பழைய எல்லாரும் உள்ள ஈஸ்வரன் கோவிலிலும் வெம்பக்கோட்டையில் உள்ள மீனாட்சி சமேத சுந்தரேஸ்வரர் திருக்கோவிலிலும் சிவனுக்கு அன்னாபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது













; ?>)
; ?>)
; ?>)