அருள்மிகு பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் திண்டுக்கல் தேனி மதுரை திருச்சி சிவகங்கை புதுக்கோட்டை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து என்சிசி பயிற்சிக்கு வருகை தந்தனர்.

இதில் மாணவர்கள் மூலம் திருக்கோயில் நிர்வாகம் மற்றும் விழுதுகள் தன்னார்வ தொண்டு அமைப்பினர் இணைந்து தயாரித்த சுமார் 2000 அரசு ஆலம் அத்தி உள்ளிட்ட மரங்களின் விதைகள் விதைப்பந்துகளாக தயாரிக்கப்பட்டுள்ளன. பழனி மலையில் பசுமையை அதிகரிக்கும் வகையில் தூவப்பட்டன. இதை பொதுமக்கள் பாராட்டினர்.













; ?>)
; ?>)
; ?>)