நத்தம் அருகே சாலையை கடக்க முயன்ற கணவன் மனைவி மீது கார் மோதி இருவரும் பலியானார். திண்டுக்கல் மாவட்டம் நத்தம், துவரங்குறிச்சி தேசிய நெடுஞ்சாலையில் சாலையை கடக்க முயன்றனர்.

அப்போது நத்தம் கும்பசாலையை சேர்ந்த கணவன் ராஜா(68) மனைவி பெசலி(63) இருவர் மீது கார் மோதி சம்பவ இடத்திலேயே இருவரும் பலியானார்கள்.
மேற்படி சம்பவம் குறித்து நத்தம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.













; ?>)
; ?>)
; ?>)