மதுரை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, .தளவாய் சுந்தரம் எம்.எல்.ஏ., முயற்சியால் டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தடை ஆணை பெற்று மீண்டும் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தேரூர் பேரூராட்சி தலைவியாக பொறுப்பு ஏற்கும் அமுதாராணி, சென்னையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அருகில் தளவாய்சுந்தரம் எம்.எல்.ஏ மற்றும் அதிமுக தலைமை நிலைய செயலாளர் எஸ்.பி. வேலுமணி ஆகியோர் உள்ளனர்.