• Tue. Dec 23rd, 2025
WhatsApp Image 2025-12-12 at 01.15.51
previous arrow
next arrow
Read Now

ஏர்போர்ட் பிரிமியர் லீக் போட்டி..,

ByKalamegam Viswanathan

Sep 16, 2025

மதுரை விமான நிலைய இயக்குனர் முத்துக்குமார் மற்றும் பயண முனைய மேலாளர் சாம் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கி வாழ்த்தினர்*

மதுரை விமான நிலையத்தில் உள்ள விமான நிலைய மத்திய தொழிற் பாதுகாப்பு படை மைதானத்தில் ஏபிஎல் பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றது .

ஸ்பைஸ் ஜெட், இண்டிகோ, ஏர் இந்தியா மற்றும் ஸ்ரீலங்கன் அணி .ஏர் இந்தியா , விமான நிலைய இமிகிரேஷன் மற்றும் தீயணைப்புத்துறை உள்ளிட்ட 11 அணிகளுக்கு இடையேயான லீக் போட்டிகள் நடைபெற்றது.

11 அணிகளுக்கான லீக் போட்டிகளில் முடிவுக்கு பின் தகுதி சுற்று மற்றும் கால் இறுதி அரை இறுதி போட்டிகள் நடை பெற்றது.

மத்திய விமான தொழில் பாதுகாப்பு படை AlASL, டெர்மினல், ஏர் இந்திய இமிக்ரேஷன் ஸ்ரீலங்கன் அணிகளுக்கு இடையே நடைபெற்ற தகுதி போட்டியில் அரையிறுதி போட்டியில் CISF மற்றும் Aisட அணிகள் மோதின.

முதலில் பேட் செய்த ஏர் இந்தியா ஸ்ரீலங்கா அணி 15 ஒவர் பந்துவீச்சில் 90 எடுத்தது.

பின்னர் பெயர் செய்த மத்திய தொழில்பாதுகாப்பு படை அணி நான்கு விக்கெட் 13ஒவர் முடிவில் 91 ரன்கள் எடுத்து போட்டியில் வெற்றி பெற்று கோப்பையை வென்றது.