• Mon. Sep 28th, 2026
WhatsAppImage2026-09-24at2158321
previous arrow
next arrow
Read Now

விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன், ஓ.பன்னீர்செல்வத்துடன் சந்திப்பு

Byகாயத்ரி

Dec 13, 2021

அதிமுக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்தை விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் திடீர் சந்திப்பு.இதில் கட்சிக் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.

அதிமுகவின் கழக ஒருங்கிணைப்பாளராக முன்னாள் தமிழக முதல்வர் சட்டமன்ற எதிர்கட்சித் துணை தலைவர் ஓ.பன்னீர்செல்வத்தை மரியாதை நிமிர்த்தமாக ஆர்.கே.ரவிச்சந்திரன் சந்தித்து வாழ்த்து பெற்றார்.இந்நிகழ்வில் விருதுநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் ஆர்.கே.ரவிச்சந்திரன் உடன் கழக நிர்வாகிகள் பங்கேற்றனர்.இதில் சில ஆலேசனைகளும் நடைப்பெற்றன.