விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் தேவர் உறவின்முறை மற்றும் மேலத்தெரு நேதாஜி இளைஞரணி நடத்திய விநாயகர் சதுர்த்தி விழாவில்,

அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி. ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு அங்கு நடைபெற்ற திருத்தேர் பவனியை துவக்கி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
மேலும் இந்நிகழ்வின்போது கழக நிர்வாகிகள் பலரும் உடனிருந்தனர்..