மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ஆணைக்கிணங்க கன்னியாகுமரி மாவட்டம் ஊராட்சி வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பாக ஊராட்சி பகுதிகளில்,

பல்வேறு திட்டங்களின் கீழ் ரூ.2476 இலட்சம் மதிப்பீட்டில் புதிய சாலைகளுக்கான தொலையா வட்டம் கிள்ளியூரில் நடைபெற்ற அடிக்கல் நாட்டு விழா நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மாண்புமிகு பால்வளத் துறை அமைச்சர்.மனோ தங்கராஜ் அவர்களுடன் மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் .மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு குத்து விளக்கேற்றி சிறப்புரையாற்றினார்.

மேலும் மீன்வளத்துறை சார்பில் பயனாளிகளுக்கு நலதிட்ட உதவிகளை வழங்கினார். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு துறை அதிகாரிகள் மற்றும் கழக நிர்வாகிகள் பொதுமக்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
