எல்லோரும் கட்சி ஆரம்பிச்சதுக்கு அப்புறம்தான் ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போறதுக்கு முயற்சி பண்ணுவாங்க.. நாங்க ஒவ்வொரு வீட்டுக்குள்ளயும் போனதுக்கு அப்புறம்தான் கட்சியே ஆரம்பிச்சிருக்கோம்.
நீட் தேர்வால் நடப்பதை சொல்லவே மனது வலிக்கிறது. செய்வீர்களா திரு நரேந்திர பாய் தாமோதர மோடி ஜீ அவர்களே?

மக்கள் சக்தியே இல்லாத ஊழல் கட்சிகளை மிரட்டி அடிபணியவைத்து, 2029 வரை சொகுசு பயணம் போகலாம்னு நினைக்கிறீங்களா ஜீ?
என்னதான் நேரடி, மறைமுக கூட்டம் வைத்தாலும் தாமரை இலையில் தண்ணியே ஒட்டாது. தமிழக மக்கள் எப்படி ஒட்டுவாங்க?-தவெக தலைவர் விஜய்.
234 தொகுதியிலும் நான் வேட்பாளர் என நினைத்து வாக்களியுங்கள்; இந்த முகத்துக்காக வாக்களித்தால், உங்க வீட்டிலுள்ள உங்க வேட்பாளர் ஜெயித்தது போல.
கொள்கையை எதிர்ப்பது போல் எதிர்த்து
விட்டு பாஜகவுடன் கூட்டணி வைப்பதா..

எதிர்க்கட்சியாக இருக்கும் போது போங்க மோடி, ஆளுங்கட்சியாக வந்த பிறகு வாங்க மோடி Stalin uncle, it’s very wrong uncle.
கூடிய சீக்கிரம் மக்களை போய் சந்திக்கப் போறேன். அவங்களோடு
மனசு விட்டு பேசப் போறேன்.
அதுக்கு அப்புறம் இந்த சாதாரண முழக்கம், இடிமுழக்கமாக மாறும்- மதுரை மாநாட்டில் விஜய்.