குமரி மாவட்டம் திங்கள் சந்தை அருகே கடியப்பட்டணம் மற்றும் முட்டம் மீனவர்களிடையே நடுக்கடலில் மோதல்.

35 நாட்டு படகுகளில் வந்தவர்களிடையே ஏற்பட்ட மோதலில் சில மீனவர்கள் காயம். 4 பேர் நாகர்கோவில் அரசுமருத்துவமனையில் அனுமதி,

அண்மையில் தான் மீன் பிடி தடைக்காலமம் முடிந்து, மீனவர்கள் கடல் தொழிலுக்கு சென்றுள்ள இந்த சூழலில் மீனவர்கள் கடலில் இரு குழுக்களாக பிரிந்து மோதிக்கொள்வது மீனவர்கள் மத்தியில் ஒற்றுமை இல்லை என்ற நிலையில். மீன்வளத்துறை எடுக்கப்போகும் நடவடிக்கை என்ன.?




