• Tue. Mar 31st, 2026
WhatsAppImage2026-03-25at0556534
previous arrow
next arrow
Read Now

மாவட்ட பாஜக செயலாளராக கே எம் ராஜீவ் காந்தி நியமனம்.

ByT. Balasubramaniyam

Aug 15, 2025

அரியலூர் மாவட்டம், திருமானூர் ஒன்றியம் காரையான்குறிச்சியை சேர்ந்த்த கே. எம் ராஜீவ் காந்தி ,அரியலூர் மாவட்ட பாஜக செயலாளராக , நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்நியமனத்திற்கு ,முன்னாள் எம்பியும் ,முன்னாள் எம்எல்ஏவுமான நாட்டாம்மை ஆர் சரத்குமார் , மாநில பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் , மாநில பாஜக துணை தலைவர் என். சுந்தர் , அரியலூர் மாவட்ட பாஜக தலைவர் பரமேஸ்வரி ஆனந்தராஜ் உள்ளிட்டோர் பரிந்துரைப்படி இதற்கான அறிவிப்பை மாநில பா.ஜ.க மேலிடம் அறிவித்துள்ளது.