விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பாலாஜி நகரில் அதிமுக மேற்கு மாவட்ட கழக செயலாளர் முன்னாள் அமைச்சருமான கே. டி .ராஜேந்திர பாலாஜி 79 ஆவது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு தேசிய கொடி ஏற்றி வைத்தார்.
அதிமுக தொண்டர்கள் பொதுமக்கள் விழாவில் கலந்து கொண்டனர்.