கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலும் பல்வேறு வகையான கொண்டாட்டங்கள்,
நடக்கும் நிலையில்.

இந்தியாவின் தென்கோடியான கன்னியாகுமரியில் தேசப்பிதா அண்ணல் காந்தியடிகள். பெரும் தலைவர் காமராஜரின், நாகர்கோவிலில் குமரி தந்தை
மார்சல் நினைவு மண்டபங்கள் பல வண்ண ஒளியில், பார்ப்போர் கண்களை சுண்டி இழுக்கும் அழகில் மின்னுவது போல்.


கன்னியாகுமரி கடல் நடுவே நிறுவப்பட்ட ஐயன் திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டதின்
25_ம் ஆண்டு விழாவின் அடையாளமாக தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினால் திறக்கப்பட்ட கண்ணாடிப் பாலமும் ஒளி விளக்கில் மின்னும் காட்சியை
உள்ளூர் மக்களும், சுற்றுலா பயணிகளும் கண்டு மகிழ்ச்சி அடையும் இந்திய மக்களின் உள்ளங்களில் இருந்து வெளிப்படும் ஒற்றை சொல் ‘ஜெய்ஹிந்த்’





