• Sat. Nov 15th, 2025
WhatsApp Image 2025-11-13 at 17.55.58
previous arrow
next arrow
Read Now

வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாடு..,

ByT. Balasubramaniyam

Aug 10, 2025

பாமக நிறுவனர் அய்யா மரு.ராமதாஸ் தலைமையில் பூம்புகாரில் நடைபெற்ற வன்னியர் சங்க மாநில மகளிர் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக , அரியலூர் மாவட்டத்திலிருந்து , பாமக மாவட்டச் செயலாளர் கே பி என் ரவி தலைமையில், அரியலூர் நகர வன்னியர் சங்க துணை தலைவர் அறவாழி, அரியலூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் கண்ணன்,நகர பாமக செயலாளர் ஜிகே அருள்,நகர பாமக தலைவர் செ. செந்தில் குமார்,நகர வன்னியர் சங்க தலைவர் டி முருகன்,நகர வன்னியர் சங்க செயலாளர் சாத்தையா வெற்றி ,பாமக மற்றும் வன்னியர் சங்கத்தின் மகளிர்கள் 200க்கும் மேற்பட்டோர் வேன் மூலம் புறப்பட்டனர்