• Mon. Nov 24th, 2025
WhatsApp Image 2025-11-21 at 00.09.45 (6)
previous arrow
next arrow
Read Now

சீர்கேடு மற்றும் முறைகேடு கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்..,

ByV. Ramachandran

Aug 6, 2025

தென்காசி மாவட்டம் சுரண்டை நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மாவட்ட தலைவர் ஆனந்தன் அய்யாசாமி அவர்கள் அறிவுறுத்தலின்படி .சுரண்டை நகராட்சி நிர்வாக சீர்கேடு சுகாதார சீர்கேடு தார் சாலை அமைப்பதில் முறைகேடு நியாய விலை கடை அமைப்பதில் முறைகேடு பொதுமக்களுக்கு பயன்படும் குடிதண்ணீர் பைப் லைன் அமைப்பதில் முறைகேடு போன்றவற்றை கண்டித்து நகர தலைவர் கணேசன் அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில்வரவேற்புரை நகர பொதுச்செயலாளர் வல்லப தினேஷ் முன்னிலை டி கே எம் ஆறுமுகசாமிநகர பார்வையாளர் முருகேசன்கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய தலைவர் தட்சிணாமூர்த்தி கீழப்பாவூர் கிழக்கு ஒன்றிய தலைவர் மாரிமுத்து கடையம் கிழக்கு ஒன்றிய தலைவர் வைகுண்ட ராஜாஆலங்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் சரவண வேல் முருகையா EXநகர பொதுச்செயலாளர் லிங்கம் Ex நகர பொருளாளர் அருணகிரி முருகன் Ex நகரசெயலாளர் ராயல் ராமசாமிஆகியோர் முன்னிலை வகித்தனர் கண்டன உரை மாவட்ட பொதுச் செயலாளர்கள் Hபாலகுருநாதன் மற்றும்கே எம் அருள் செல்வன்மாவட்ட பொருளாளர் கோதை எஸ் மாரியப்பன் மாவட்ட செயலாளர் அருணாசலம் பிரச்சார பிரிவு மாவட்ட தலைவர் சங்கர நாராயணன்கலை மற்றும் கலாச்சார பிரிவு மாவட்ட தலைவர் கேபிள் பவுன்ராஜ்மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட தலைவர் கோகுல கண்ணன் அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் வேல்பாண்டி ஓ பி சி அணி மாவட்ட பொது செயலாளர் கே ஏ ஐயப்பன் மத்திய அரசு நலத்திட்ட பிரிவு மாவட்ட துணைத் தலைவர் சி பி எஸ் சுந்தரகுமார்விவசாய அணி மாவட்ட பொதுச் செயலாளர்விஜய சேகர் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

விவசாய அணி மாவட்ட செயற்குழு உறுப்பினர் முத்துக்குமார் பண்பாட்டு வகுப்பு மாவட்ட பொறுப்பாளர் அனந்த லட்சுமி நாராயணன் கீழப்பாவூர் மேற்கு ஒன்றிய பொதுச் செயலாளர் பேச்சிமுத்து பாலசுப்ரமணியன் சுரண்டை நகர நிர்வாகிகள் பொதுச் செயலாளர்கள் வல்லப தினேஷ் ஹரி முருகன்நகர பொருளாளர் ராஜ முருகேஷ்நகர துணைத் தலைவர்தர்மராஜ் சேகர் மூர்த்தி நகர செயலாளர் யோகராஜன்சமூக ஊடகப்பிரிவு நகரத் தலைவர் சுமு முருகன் முத்துவேல் Bமாரியப்பன் அய்யனார்மற்றும் காவிபடை தளபதிகள் அனைவரும் கலந்து கொண்டனர்